ஆசிய கோப்பை மகளிர் ஜூனியர் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா..!!

டெல்லி: ஆசிய கோப்பை மகளிர் ஜூனியர் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. அரையிறுதியில் ஜப்பானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது.

The post ஆசிய கோப்பை மகளிர் ஜூனியர் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா..!! appeared first on Dinakaran.

Related Stories: