சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேலூரில் 5 செ.மீ., தி.மலை கீழ்பெண்ணாத்தூர், நீலகிரி பந்தலூரில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் 6 செ.மீ. மழைப்பதிவு..!! appeared first on Dinakaran.