வேலூர் ஆவினில் பணியுரியும் செயல் அலுவலர்கள் 6 பேர் பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம்

வேலூர் : வேலூர் ஆவினில் பணியுரியும் செயல் அலுவலர்கள் 6 பேர் பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். வேலூர் ஆவினில் பணிபுரியும் 8 துறை தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு ஆவின் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள் இயக்கப்பட்ட விவகாரத்தில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post வேலூர் ஆவினில் பணியுரியும் செயல் அலுவலர்கள் 6 பேர் பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: