திருச்சி லால்குடி அருகே செங்கரையூர் கூழையாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

திருச்சி: லால்குடி அருகே செங்கரையூர் கூழையாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். ரூ.23 லட்சம் மதிப்பில் சுமார் 15 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். தஞ்சையில் ஆய்வுகளை முடித்துவிட்டு திருச்சி மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்கிறார். ஆலக்குடி முதலைமுத்துவாரி, விண்ணமங்கலம் வென்னாறு பகுதிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். ரூ.15 கோடியில் 375 கி.மீ. தூரத்திற்கு ஆறுகள், கிளை, வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடக்கிறது.

The post திருச்சி லால்குடி அருகே செங்கரையூர் கூழையாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: