ஃப்ரான்ஸ் நாட்டின் பூங்கா ஒன்றில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்தில் 6 சிறார் காயம்

ஃப்ரான்ஸ்: ஃப்ரான்ஸ் நாட்டின் பூங்கா ஒன்றில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்தில் 6 சிறார் காயமடைந்தனர். காயமடைந்த 6 சிறார்களும் சிகிச்சை பெற்று வருவதாக ஃப்ரான்ஸ் உள்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அமைச்சர் ஜெரால்டு தகவல் தெரிவித்துள்ளார்.

The post ஃப்ரான்ஸ் நாட்டின் பூங்கா ஒன்றில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்தில் 6 சிறார் காயம் appeared first on Dinakaran.

Related Stories: