திண்டுக்கல் மற்றும் சேலம் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை!!

div style="clear:both; height:3px">

திண்டுக்கல்: திண்டுக்கலில் கள்ளிமந்தயம், விருப்பாச்சி, ரெட்டியார் சத்திரம், வேடசந்தூர், குஜிலியம் பாறை, வடமதுரையில் கனமழை பெய்து வருகிறது. சேலத்தில் கருமந்துறை, பகுடுபட்டு, சூளாங்குறிச்சி, கலக்காம்பாடி, தேக்கம்பட்டு உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.

The post திண்டுக்கல் மற்றும் சேலம் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை!! appeared first on Dinakaran.

Related Stories: