தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை -140, கோவை -50, மதுரை -46, சேலம், திருச்சி, திருப்பூரில் தலா 25 நல வாழ்வு மருத்துவமனைகள் திறப்பு; மற்ற இடங்களில் உள்ள நலவாழ்வு மருத்துவனமனைகளை காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

The post தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: