சென்னை: ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்துக்கான டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. மின் திருட்டு, மின் இணைப்பு குளறுபடி, கட்டண வசூல் உள்ளிட்டவற்றுக்காக ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நடைமுறைப்படுத்த ரூ.10 ஆயிரத்து 790 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
The post ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்துக்கான டெண்டரை வெளியிட்டது தமிழ்நாடு மின்சார வாரியம்..!! appeared first on Dinakaran.