சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியூ படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேட்டி

சென்னை : சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியூ படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்றபோது நேற்று மாலை தடம் புரண்டது. யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தடம்புரண்ட 3-4 பெட்டிகள், அருகில் இருந்த தண்டவாளத்தின் மீது விழுந்துள்ளன. சில நிமிட இடைவெளியில் எதிர்திசையில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், விழுந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதியது. விழுந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதியதால், 100 கி.மீ அதிகமான வேகத்தில் வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன.

The post சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியூ படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: