ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு பயணிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி , சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் இடைசவ்வுக்கு விரைந்துள்ளனர்.

 

The post ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: