இயக்குநர் மணிரத்னத்துக்கு வாழ்த்து: திரைப்பட இயக்குநர் மணிரத்னம் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பதிவிட்டிருப்பதாவது: இந்தியாவின் தலைசிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உலகம் போற்றும் படைப்புகளை தொடர்ந்து படைத்திட வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
The post தமிழிசைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.