The post ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், வடக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை..!! appeared first on Dinakaran.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், வடக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை..!!

- இராமநாதபுரம் திரிகோட்டை
- உடுவார்குவாரா
- ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்டம்
- முத்துலாத்தூர்
- உத்தராகூர்
- முத்துலாத்தூர்
ராமாநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், வடக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடையுடன் மழை பெய்து வருகிறது. கோடை வெயில் வாட்டி வைத்த நிலையில் மழை பெய்ததன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாழப்பாடி, ஏத்தாப்பூர், புத்திரகவுண்டன்பாளையம், அபிநவம், கல்லேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை கனமழை பெய்து வருகிறது.