விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே எசாலம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி 2 சிறார்கள் உயிரிழப்பு!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே எசாலம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி 2 சிறார்கள் உயிரிழந்தனர். திருமண விழாவில் பங்கேற்க வந்தபோது ஐயப்பன்(9) சிறுமி சுபஸ்ரீ(9) நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

The post விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே எசாலம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி 2 சிறார்கள் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: