விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள எசாலம் ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழந்தனர். ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது 10 வயது சிறுவன், 5 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

The post விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: