மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 49 புள்ளிகள் உயர்ந்து 62,896 புள்ளிகளாக வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 49 புள்ளிகள் உயர்ந்து 62,896 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 20 புள்ளிகள் உயர்ந்து 18,619 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 49 புள்ளிகள் உயர்ந்து 62,896 புள்ளிகளாக வர்த்தகம்..!! appeared first on Dinakaran.

Related Stories: