The post சென்னையில் சில இடஙக்ளில் மாநகர பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் திடீர் வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.
சென்னையில் சில இடஙக்ளில் மாநகர பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் திடீர் வேலைநிறுத்தம்

சென்னை: சென்னையில் சில இடஙக்ளில் மாநகர பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.