கோவை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. நத்தம்-5 செ.மீ., பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர், ஆண்டிபட்டி, பெருஞ்சாணி அணை, ஏற்காட்டில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது! appeared first on Dinakaran.