கர்நாடகா புதிய காங்கிரஸ் அரசில் இன்று 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

கர்நாடகா: கர்நாடகா புதிய காங்கிரஸ் அரசில் இன்று 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். ஆளுநர் மாளிகையில் இன்று காலை 11.45 மணியளவில் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார்.

The post கர்நாடகா புதிய காங்கிரஸ் அரசில் இன்று 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு! appeared first on Dinakaran.

Related Stories: