சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சீராக உயர்ந்துவரும் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் நண்பகலில் 0.99% அதிகரித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 612 புள்ளிகள் உயர்ந்து 62,485 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 174 புள்ளிகள் உயர்ந்து 18,495 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

The post சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: