துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல் ஆராக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும், பல ஆண்டுகள் நாட்டுக்காக சேவை செய்ய வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: