நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பட்டியலில் இருந்து தமிழ்நாடு நீக்கம்

டெல்லி: நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பட்டியலில் இருந்து தமிழ்நாட்டை நீக்கி ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட உள்ள இடங்களின் புதிய பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணி கைவிடப்படுவதாக ஏற்கனவே ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

The post நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பட்டியலில் இருந்து தமிழ்நாடு நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: