திருப்பூர்: மே 1 தொழிலாளர் தினத்தையொட்டி அன்று திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும், மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் செயல்பட்டு வரும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி விற்பனை செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வினீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post மே 1ம் தேதி டாஸ்மாக் மூடல் appeared first on Dinakaran.
