தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை : தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: