முக்கிய செய்தி இந்தியா கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை Apr 24, 2023 வருமானவரித் துறை கர்நாடக காங்கிரஸ் கர்நாடக கங்காதர் கவுடா தக்கீண கன்னடம் வரி தின மலர் கர்நாடகா: கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி கங்காதர் கவுடாவுக்கு சொந்தமான 2 வீடுகளில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தட்சின கன்னடாவில் உள்ள கங்காதர் கவுடாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்திலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. The post கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.
ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? இன்று காலை 11 மணிக்கு தெரியும்: பாஜ – இந்தியா கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி
சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பிய வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்: மல்லிகார்ஜுன கார்கே
ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? நாளை காலை 11 மணிக்கு முடிவு தெரியும்: பாஜக – ‘இந்தியா’ கூட்டணி இடையே கடும் போட்டி
செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என தனி விதிமுறைகளை வகுக்கக்கோரிய மனு: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் அறிவிப்பு
ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி அடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமுகமாக இருக்காது : ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!
ஒவ்வொரு இவிஎம்-ல் பதிவான வாக்குகள் எண்ணி முடித்த பிறகு அனைத்து முகவர்களும் சரிபார்த்த பிறகே அடுத்த இயந்திரத்தை எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையம்
வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா.. எந்த நாட்டிலும் இல்லாத வகையில் 64 கோடி மக்கள் வாக்களித்து உலக சாதனை : தேர்தல் ஆணையம் பெருமிதம்!!
நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை கலைஞரை தவிர்த்து விட்டு எழுத முடியாது :இண்டியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்