ஐபிஎல் டி20 கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 81ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி!..

கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 81ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 205 ரன்களை பெங்களூரு அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 17.4 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

The post ஐபிஎல் டி20 கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 81ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி!.. appeared first on Dinakaran.

Related Stories: