×

தேவகோட்டையில் வருவாய்த்துறையினர் வேலைநிறுத்தம்

தேவகோட்டை, மார்ச் 24: தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிக்கு செல்லாமல் ஒரு நாள் விடுமுறை கடிதம் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags : Revenue ,Devakottai ,
× RELATED ஷர்மிளா தற்கொலை தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை..!!