×

எண்ணும் எழுத்து கற்றல் நிகழ்ச்சி

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் விழா நடைபெற்றது. ஆசிரியை அன்புச்செல்வி வரவேற்றார். மாணவர்களுக்கான கற்பித்தல் விளையாட்டு, எண்ணிக்கை மற்றும் கழித்தலுக்கான விளையாட்டு பெற்றோர்களையும் மாணவர்களையும் இணைத்து வகுப்பறை செயல்பாடுகளில் பங்கேற்றனர். இறுதியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்லக்கேட்டு எழுதுதல், கூட்டல் கழித்தல் கணக்குகளை செய்தனர்.


Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது