×

ஊத்துக்குளியில் இன்று மின்தடை

திருப்பூர், மே 21: திருப்பூர் மின்சாரவாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊத்துக்குளி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற இன்று 21ம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், கத்தாங்ண்ணி, அருகம்பாளையம், தாசநாய்க்கனூர், மானூர், பள்ளநாய்க்கன்பாளையம், பாலசமுத்திரம் புதூர், வயக்காட்டுப்புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்