×

காமன்வெல்த் போட்டி: மகளிருக்கான குத்துச்சண்டையில் தங்க பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு தங்கப்பதக்கம் வென்றுள்ளது. மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 54 கிலோ எடைப் பிரிவில் காமன்வெல்த் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் தங்கம் வென்றார்.

 

Tags : Commonwealth Games ,Preeti Pawar ,India ,
× RELATED காமன்வெல்த் விளையாட்டு:...