×

சென்னையில் போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகள் வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். போதை மாத்திரை விற்ற ராமச்சந்திரன், ஹரிஷ், ராஜேஷ், பாபு, மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள 100 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Chennai ,Andhra Pradesh ,Ramachandran ,Harish ,Rajesh ,Babu ,Manikandan ,
× RELATED ராகுல் காந்தி ஒரே ஒரு வார்த்தை...