×

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே சின்ன சங்கரன்கோவில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தங்கசாமி (41) எலக்ட்ரீசியன் என்பவர் உயிரிழந்தார். தாமிரபரணி ஆற்றில் நண்பர்களுடன் குளித்த இலஞ்சியைச் சேர்ந்த தங்கசாமி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Tags : Tamiraparani River ,Tirunelveli ,Tangasamy ,Chinna Sangaranko ,Ambasamutram ,Dangasami ,Llanji ,
× RELATED ராகுல் காந்தி ஒரே ஒரு வார்த்தை...