×

எம்எல்ஏ குடியிருப்பில் 7வது மாடியில் இருந்து குதித்து மாஜி அமைச்சர் தற்கொலை

லக்னோ: லக்னோவில் உள்ள எம்எல்ஏ குடியிருப்பில் இருந்து குதித்து பா.ஜ முன்னாள் அமைச்சர் நானக் ராம் புர்ஜி பலியானார். உபி மாநிலம் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள தாருல் ஷஃபா என்கிற புதிய எம்.எல்.ஏ. குடியிருப்பு வளாகம் உள்ளது.

இதன் பின்புறம் உள்ள கட்டிடத்தின் 7வது தளத்திலிருந்து உத்தரப்பிரதேச மாநில முன்னாள் அமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான நானக் ராம் புர்ஜி (68) திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Former minister ,MLA ,Lucknow ,Former ,BJP ,minister ,Nanak Ram Burji ,Darul Shafa ,Hazratganj ,Lucknow, UP ,
× RELATED காலியாக இருக்கும் 151 சூப்பர்...