- முதல் அமைச்சர்
- மோடி
- மேகதாது அணை
- சென்னை
- விஜய்
- மெகதாத்
- யூனியன்
- தண்ணீர்
- துறை அமைச்சர்
- கர்நாடக
- தமிழ்
- தமிழ்நாடு
- மெகாடடு அணை
சென்னை: மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டியதில்லை என்ற ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரின் பதில் ஏமாற்றம் அளிக்கிறது. மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அனுமதி தேவையல்லை என்ற நீர்வளத்துறை பதிலை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
