×

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை MLAக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக அறிவிப்பு

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை MLAக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Dimuka ,Assistant Secretary ,Stalin ,Chennai ,Udayaniti Stalin ,
× RELATED முதிர்ச்சி, நாகரிகம் கொண்ட எந்தவொரு...