×

தேர்தல் அரசியலில் இருந்து விலகினார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா!

பெங்களூரு: தேர்தல் அரசியலில் இருந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா விலகினார். “அரசியலில் ஊழல் அதிகரித்துவிட்டதாலும், வயது, உடல்நிலை காரணமாகவும் இனி நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. மீதமுள்ள வாழ்நாளையும் பொதுச்சேவைக்கு அர்ப்பணிப்பேன்” எனவும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Tags : Former ,Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Bangalore ,Former Chief Minister ,Sidharamaiah ,Sidharamaya ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய...