×

தமிழகத்தில் தள்ளிப் போகும் உள்ளாட்சி தேர்தல்?

 

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, தள்ளி போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை ஆய்வு செய்யும் 7-வது நிதிக் குழுவின் அறிக்கை அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், தற்போது, டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதயடுத்து, உள்ளாட்சி அமைப்புகளின், நிதிநிலை தொடர்பான நிதிக்குழு அறிக்கையை, தாக்கல் செய்ய, கால அவகாசம் நீட்டித்திருப்பதன் மூலம், உள்ளாட்சித் தேர்தல் தாமதமாகக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,7th Financial Committee ,
× RELATED சொல்லிட்டாங்க…