×

டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் தொடங்கியது. டெல்லி எம்.டி.என்.எல். வளாகத்தில் உள்ள காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு நீர்வளத்துறையின் செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Cauvery River Water Management Authority ,Delhi ,MTNL ,Tamil Nadu Water Resources ,Satyabratha Sagu ,Cauvery Technical… ,
× RELATED பயணிகள் சேவைக்காக டெல்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு!