×

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் மதுரவாயலில் கைது

சென்னை: நந்தி கிராமத்தில் துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் மதுரவாயலில் கைது செய்யப்பட்டனர். நந்தி கிராமத்தில் 35 சவரன், பணத்தை கொள்ளையடித்துவிட்டு 2 பேர் மதுரவாயலில் தலைமறைவாக இருந்துள்ளனர். மதுரவாயல் போலீஸ் உதவியுடன் அலீம் கான், அவரது மனைவி சிமகதுன் ஆகியோரை மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர்.

Tags : Madurai ,Chennai ,Nandi village ,Alim Khan ,
× RELATED ஆட்டோ ஸ்டாண்ட் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: போதை ஆசாமிகள் அட்டகாசம்