அமலாக்கத்துறை சோதனையால் 2.5 ஆண்டுகளுக்கு மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்துள்ளது. டெல்டாவில் 12 மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தவெக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மணல் கடத்தலை தடுக்க தொழில்நுட்ப உதவிகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
