×

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,200க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,200க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ.235க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 10% உயர்வு