சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,200க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,150க்கும், வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.235க்கும் விற்பனை செய்யப்படுகிறது.