எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்யுங்கள் என காவல்துறை மூலம் தவெகவினர் மிரட்டல்: அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அழைத்துச் சென்றனர். ‘எவ்வளவு வேண்டுமானலும் பணம் தருகிறோம் எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்யுங்கள் என வற்புறுத்தினர். நான் ராஜினாமா செய்யமாட்டேன்; திமுகவில் உறுதியாக இருப்பேன்’ எனவும் காவல்துறை மூலம் தவெகவினர் மிரட்டுவதாகவும் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: