- ஜெயங்கொண்டம், தா.பழூர்
- Jayankondam
- ஜெயங்கொண்டம் மின்சார வாரியம்
- உதவி செயற்பொறியாளர்
- சிலம்பரசன்
- தா.பழூர்
- தாலுதாழிமேடு
ஜெயங்கொண்டம், ஜூலை 3: ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; ஜெயங்கொண்டம் துணைமின் நிலையம், தா.பழூர் துணைமின் நிலையம் தழுதாழைமேடு துணைமின் நிலையம் ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால், இந்த துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில். பிச்சனூர், வாரியங்காவல். இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூர். சிலால்…
வாணதிரையன்பட்டினம், அங்கராயநல்லூர், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர் இடைகட்டு, ஆயுதகளம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் மற்றும் துணைமின் நிலையங்களுக்கு அருகில் உள்ள கிராம பகுதிகளில் நாளை ஜூலை 4ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
