×

பாகிஸ்தானில் 125 ஆண்டு பழமையான குருத்வாரா இடிப்பு

ஹோஷியாபூர்: பாகிஸ்தானில் வரலாற்று சிறப்பு மிக்க குருத்வாரா இடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஃபரூகாபாத்தில் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க குருத்வாரா ஸ்ரீ குரு சிங் சபா சாஹிப் அண்மையில் அனுமதியின்றி உள்ளூர் தொழிலதிபர் மற்றும் சில கும்பல்களால் இடிக்கப்பட்டது. இந்த செயல் சிறுபான்மை சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Gurdwara ,Pakistan ,Hoshiarpur ,Sri ,Guru ,Singh ,Sabha Sahib ,Farrukhabad, Punjab province of Pakistan ,
× RELATED உக்ரைன் மீது தாக்குதல்; 21 பேர் பலி: ரஷ்யா அதிரடி