×

ஒன்றிய அரசின் டெண்டர்களில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு அனுமதி!

ஒன்றிய அரசின் முக்கிய மின் திட்டங்களுக்கான டெண்டர்களில் பங்கேற்க சீனாவின் 4 மின் உபகரண தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதியமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. 2020 எல்லை மோதலுக்குப் பிறகு, சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவின் மின் கட்டமைப்பு திட்டங்களை TBEA Energy, Nanjing Electric, New Northeast Electric, Taikai Electric ஆகிய நிறுவனங்களுக்கு தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

Tags : Union Government ,Ministry of Finance ,China ,conflict ,TBEA ,India ,
× RELATED உக்ரைன் மீது தாக்குதல்; 21 பேர் பலி: ரஷ்யா அதிரடி