சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்க்கு மக்கள் அரிதிப் பெரும்பான்மை தரவில்லை என்று டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். சினிமாவில் பிரபலம் என்பதால் விஜய்க்கு தனிப்பெருங்கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. அதிமுக, திமுக கையில்தான் மக்கள் கடிவாளத்தை கொடுத்துள்ளனர். திமுக தயவில் வெற்றி பெற்றவர்கள் ஆதரவோடுதான் தவெக ஆட்சி அமைத்துள்ளது. துரை வைகோ வெற்றிக்கு திமுகதான் காரணம். அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவியவர்களை விஜய் நடுரோட்டில் நிறுத்தப்போகிறார்.
