நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவிற்கு மருத்துவ உதவி, அவசரகால நிவாரணப் பணிகளுக்காக 2.5 லட்சம் டாலர் (ரூ.2.4 கோடி) வழங்கிய பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர். வெனிசுலாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகி பெரும் சேதமடைந்துள்ளன
