மணப்பாறையில் காகித ஆலை தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு 3-வது நாளாக பணி புறக்கணித்து போராட்டம்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி காகித நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் 3-வது நாளாக பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: