திருவண்ணாமலை: செங்கம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடகாவில் இருந்து குட்காவை கடத்தி வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து 2 கார்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.