×

ஆள்பிடிக்கும் வேலையை தவெக செய்கிறது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

சென்னை: ஜனநாயக திருவிழாவில் அடுத்தடுத்து ஆள் பிடிக்கிற வேலையில் சளைக்காமல் சாதித்துக்காட்டுகிறார் விஜய் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். கோயில் விழாவில் பிள்ளைகளை பிடிப்பதுபோல் ஜனநாயக திருவிழாவில் ஆள்பிடிக்கும் வேலையை தவெக அரசு செய்கிறது என்று அவர் விமர்சித்துள்ளார். விஜயின் மகுடிக்கு மயங்கிய 6வது எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர்; எங்கே போய் நிற்குமோ இந்த ஜனநாயக கேலிக்கூத்து என்று அவர் கூறியுள்ளார்.

Tags : Former Minister ,R.P. Udayakumar ,Chennai ,Vijay ,Vijay's… ,
× RELATED துறைமுகம் முதல் பூஞ்சேரி வரையிலான 6...